News November 8, 2025
நாகை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்குள்ளானவர்கள் மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் நவம்பர் மாதத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
நாகையில் தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம்

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை(நவ.10) வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கைமுகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில், புகைப்படம், அனைத்து அசல் சான்றிதழுடன் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் அறிய 04365-250126 என்ற எண்ணை தொடர்பு கொள்ள ஆட்சியர் தெரிவித்தார்.
News November 8, 2025
நாகை: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

நாகை மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <
News November 8, 2025
நாகை: டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர்ல் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாகை டாஸ்மாக் அலுவலர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் ஒரு வார காலத்தில் கடையை காலி செய்வதாகவும், அது வரை கடை மூடப்பட்டிரும் என உறுதி அளித்ததையெடுத்து, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


