News April 8, 2025

நாகை அருகே வேலை வாய்ப்பு

image

திருவாரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள (BRANCH MANAGER) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News April 28, 2025

நாகை: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..

News April 28, 2025

நாகை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

image

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டாட்சியர் எண்கள் ▶வேதாரண்யம்-04369-250457, ▶திருக்குவளை-04365-245450, ▶கீழ்வேளூர்-04366-275493, ▶நாகப்பட்டினம்-04365-242456. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்

News April 28, 2025

நாகை சத்துணவு மையங்களில் வேலை

image

நாகை மாவட்டத்தில் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 93 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி, விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் ( ஏப்.28) இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்கள் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!