News December 14, 2025

நாகை: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

நாகை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News December 18, 2025

நாகை: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேலை!

image

தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 52
3. வயது: 21 – 41
4. சம்பளம்: ரூ.5,200 – ரூ.28,200
5. கல்வித் தகுதி: 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 20.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <>CLICK<<>> HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 18, 2025

நாகை: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

நாகை மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News December 18, 2025

நாகை: கூரை வீட்டிற்கு தீ வைத்த நபர்!

image

திருமருகலை சேர்ந்தவர் செல்வராஜ் (47). இவர் வேலைக்கு சென்ற நிலையில் வாய் பேச முடியாத மகன் வசந்த் மட்டும் இருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த கீர்த்திவாசன் குடிபோதையில் செல்வராஜ் வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. வசந்த் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைக்க முயற்சித்த நிலையில் வீடு முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து போலீசார் கீர்த்தி வாசனை கைது செய்தனர்.

error: Content is protected !!