News February 1, 2026

நாகை: அரசு சுகாதார துறையில் வேலை!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

Similar News

News February 1, 2026

நாகை மாவட்டத்தின் சிறப்பம்சங்கள்

image

1. 141 கி.மீ தூரம் கடற்கரையை கொண்ட மாவட்டம்
2. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற மாவட்டம்
3. நாகூர் தர்கா
4. வேளாங்கண்ணி மாதா பேராலயம்
5. சிக்கல் சிங்காரவேலர் கோவில்
6. கோடியக்கரை பறவைகள் சரணாலயம்
7. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த மாவட்டம்.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட ரேஷன் பொருள்கள் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், பிப்.02-ம் தேதி முதல் 65 வயதிற்கும் மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்திற்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளன. தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயன் பெறும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். SHARE பண்ணுங்க!

News February 1, 2026

நாகை: சாராய விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் கைது

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நேற்று (ஜன.31) கீழ்வேளூர் மற்றும் வெளிப்பாளையம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என மாவட்ட காவல்துறை அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!