News December 31, 2025
நாகை-அரசுக்கு கிடைத்த ரூ.56 லட்சம்

நாகை மாவட்டத்தில் 2025ம் ஆண்டில் மதுவிலக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என 508 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டது. அதன் மூலம் அரசுக்கு ரூ.56.82 லட்சம் கிடைத்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 1, 2026
நாகை மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

நாகை மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. கடந்த 2025-ஆம் ஆண்டில் நாகைக்கு வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!