News June 3, 2024
நாகை: அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி கீழையூர் மேற்கு ஒன்றியம் எட்டுக்குடி ஊராட்சியில் இருந்து திமுகவை சேர்ந்த கண்ணதாசன், பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த பரமசிவம், சிபிஎம் நடராஜன் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நாகை மாவட்ட செயலாளர் ஓ.எஸ்மணியன் தலைமையில் தங்களை அதிமுக இணைத்துக் கொண்டனர்.
Similar News
News January 29, 2026
நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

நாகை மாவட்டத்தில் வருகிற பிப்.1ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் உள்ள சில்லறை மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா.ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் மீறி மதுபான கடைகள் திறக்கப்பட்டாலோ, மதுபான கூடங்கள் செயல்பாட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News January 29, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்a

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.28) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!