News September 12, 2025
நாகையில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்.19-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளன. இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை பங்கேற்று பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் கேட்டுகொண்டுள்ளார்.
Similar News
News September 12, 2025
நாகை: ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு

நாகை மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Officers பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலைக்கு செல்ல ஆசை உள்ளவர்கள், உடனே Register பண்ணுங்க!
⏩ துறை: மத்திய அரசு
⏩ தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
⏩ மாத சம்பளம்: ரூ.78,450
⏩ மொத்தம் பணியிடங்கள்: 120
⏩ வயது வரம்பு: 21-30
⏩ கடைசி தேதி: 30.09.2025
⏩இணைய வழியில் விண்ணப்பிக்க: <
⏩ இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 12, 2025
நாகை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று (செப்.12) நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News September 12, 2025
நாகை மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் எண்கள்

▶️ நாகை மாவட்ட எஸ்.பி – 04365-248777
▶️ நாகை மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்- 04365-243024
▶️ நாகை டி.எஸ்.பி – 04365-247909
▶️ வேதாரண்யம் டி.எஸ்.பி – 04369-250402
▶️ மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி – 04365-242539
▶️ மாவட்ட அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி – 04365-240430
▶️ இதை தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!