News September 27, 2025

நாகையில் வெற்றிப் பள்ளி திட்டம் தொடக்கம்

image

நாகை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தினை பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News

News September 27, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 27, 2025

நாகை: 10th பாஸ் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி

image

நாகை மக்களே..! மத்திய அரசின் உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1.துறை: உளவுத்துறை
2.பணி: Security Assistant (Motor Transport)
3.கல்வி தகுதி: 10-ம் வகுப்பு & LMV ஓட்டுநர் உரிமம்
4.சம்பளம்: ரூ.21,700 –ரூ.69,100
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> Click Here<<>>
6.கடைசி தேதி: 28.09.2025
7. இதற்கான தேர்வு திருச்சியில் நடைபெற உள்ளது.
அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 27, 2025

நாகை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

நாகை மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1.துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
2.பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
3.கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
4.சம்பளம்: ரூ.15,900 –ரூ.62,000
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <>Here<<>>
6.கடைசி தேதி: 30.09.2025
அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!