News September 26, 2025
நாகையில் பழந்தமிழர் பாரம்பரிய கருவிகளின் இசை நிகழ்ச்சி

நாகை மாவட்டம் நிர்வாகத்துடன் நாகை தனியார் ஷாப்பிங் மால் இணைந்து வழங்கும் பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி வருகிற செப்.28ம் தேதி நாகை புதிய கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு, பாரம்பரிய கலைக்களம் கலைக்குழுவின் நிறுவனர் சவுண்ட் மணி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பாரம்பரிய இசை நிகழ்ச்சியை கண்டு களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
Similar News
News January 24, 2026
நாகை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

நாகை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!
News January 24, 2026
நாகையில் விளையாட்டுப் போட்டி – ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 25-ம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகை, திட்டச்சேரி, கீழ்வேளூர், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தடகளம், வாலிபால், கபடி, கேரம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.
News January 24, 2026
நாகை: உங்க பணத்தை பாதுகாக்க இத பண்ணுங்க!

நாகை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு<


