News April 11, 2026
நாகையில் நாளை உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.மீ. புகழேந்தியை ஆதரித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை ஏப்.12 பிரச்சாரம் மேற்கொள்கிறார். வேதாரண்யம் மேல வீதி-வடக்கு வீதி சந்திப்பில் அவர் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குகள் கேட்டு பேச உள்ளார். மேலும் நாளை கடலூரிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.