News August 10, 2024
நாகையில் தடுப்பூசி முகாம்

நாகையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ஆக.17 அன்று செல்ல பிராணிகளுக்கான சிறப்பு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி போடப்படாத நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை செல்லப்பிராணி வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News August 10, 2025
நாகை மக்களே உஷார்! இதை தெரிஞ்சிக்கோங்க!

நாகையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்
News August 10, 2025
நாகை: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

நாகை, அய்யனார் சன்னதி பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(36).இவர் நேற்று (ஆக.9) தேதி தனது கணவர் அருண்குமார் உடன் பைக்கில் சன்னாநல்லூரில் இருந்து நாகை நோக்கி வந்துள்ளார். அப்போது வவ்வாலடி அரசு பள்ளி அருகில் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது தவறி விழுந்து ஜெயஸ்ரீக்கு தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News August 10, 2025
நாகை: வங்கியில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

நாகை பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <