News April 13, 2025
நாகையில் கொளுத்தும் வெயில்

தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் தற்போதே வெயிலில் தாக்கம் சதத்தை அடித்து விட்டது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் 99 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வீட்ற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைகாலத்தில் இந்த வெப்ப தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Similar News
News April 14, 2025
நாகப்பட்டினத்தில் வேலை வாய்ப்பு

நாகப்பட்டினத்தில் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவத்துறையில் இருக்கும் 20 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த<
News April 14, 2025
புத்தாண்டில் இங்கு சென்று வழிபடுங்கள்

தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வழிபட வேண்டிய தலங்கள்: சிக்கல் சிங்காரவேலர் கோயில், சோவிராஜா பெருமாள் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன், நீலதாட்சட்டி அம்மன் கோயில், திருமறைக்காடார் திருக்கோவில், வலம்புரநாதர் திருக்கோவில், காயாரோகணேசுவரர் கோயில். உங்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 13, 2025
ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

நாகை மாவட்டத்தில் DEEP Teacher Ambassador இன் இரண்டாவது வருடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பாக அதிக அளவில் PET ஆசிரியர்களை ஆசிரியர் தூதர்களாக தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு விண்ணப்பிக்க http:// Forms gle/TKrupJ3noNkh7SHd9 ல் பதிவிறக்கம் செய்து வருகிற 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.