News October 22, 2025
நாகையில் இலவச கணினி டேலி பயிற்சி

நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ள ஐ.ஒ.பி.ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், இலவசமாக கணினி டேலி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். இதற்கான முன்பதிவிற்கு 6374005365 / 8870940443 / 9047710810 என்ற ஏதேனும் ஒரு எண்ணில் தொடர்புகொள்ள நிறுவன இயக்குநர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 1, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.31) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.01) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!