News September 18, 2025

நாகையில் இன்று Power Shutdown

image

நாகை மக்களே இன்று 18.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நமது நாகையில்
Power Cut பகுதிகள் இதுதான் !
1.திருக்குவளை
2.எட்டுக்குடி
3.மணலி
இதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மிஞ்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை SHARE பண்ணுங்க

Similar News

News April 7, 2026

நாகை: தேர்தல் கட்டுபாட்டு அறையை பார்வையிட்ட அதிகாரி

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றை நாகை சட்டமன்ற தொகுதி செலவின பார்வையாளர் நர்சிங்குமார் கல்கோ பார்வையிட்டார்.

News April 7, 2026

நாகை: திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியம்

image

நாகை மாவட்டம், நேற்று திருமருகல் தெற்கு ஒன்றியம், கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூர் சேர்ந்த பிரபு (எ)எஸ்.பிரபாகரன் நாகை சட்டமன்ற வேட்பாளர், தங்க.கதிரவன் முன்னிலையில், திமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

News April 7, 2026

நாகை ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

புதுவை மாநிலத்தில் வருகின்ற 9-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை ஒட்டிய தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளில் இருந்து, 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றளவில் உள்ள நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும், வருகின்ற 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை மூட வேண்டும் என்றும், தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!