News October 23, 2025

நாகையில் இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி

image

கீழ்வேளுர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி வருகிற அக்.27ம் தேதி தொடங்கி அடுத்து வரும் 26 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் 8675842228 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு வேளாண் கல்லூரி முதல்வர் ரவி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 23, 2025

நாகையில் மாவட்ட அளவில் ஒரு நாள் பயிற்சி

image

நாகப்பட்டினம் மாவட்டம், முகமை ஊரக வளர்ச்சி கூட்டரங்கில் மகளிர் திட்ட பணியாளர்களுக்கு மன நலம் குறித்த ஒரு நாள் பயிற்சி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இணை இயக்குனர் சித்ரா தலைமையில் இன்று நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர்கள் சரவணன், சண்முக வடிவு, சந்திரசேகரன், அறிவழகன் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்ரீரங்கபாணி மனநலம் குறித்த பயிற்சி அளித்தார்.

News October 23, 2025

நாகை: 10th போதும்..வேலை ரெடி!

image

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 2623 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech
3. கடைசி தேதி : 06.11.2025
4. சம்பளம்: ரூ.8,200 – 12,300
5. வயது வரம்பு: 18 – 24 (SC/ST – 29, OBC – 27)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK <<>>HERE]
அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 23, 2025

நாகை: நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி

image

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாகை மாவட்ட பட்டியல் வகுப்பை சேர்ந்த விவசாயிகள் பண்ணை மகளிர் கிராமபுற இளைஞர்கள் ஆகியோருக்கு நாளை(அக்.24) காலை 10 மணிக்கு நாட்டு கோழிவளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 9677099846 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!