News December 20, 2025
நாகூர் ஹனிபாவிற்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

நாகையில், இன்று நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, திராவிட இயக்க கொள்கைகளை கேட்போரை ஈர்க்கும் பாடலாக, தன் கம்பீர குரலால் பொதுமக்களின் உள்ளங்களில் கொள்கை உணர்வையும், உற்சாகத்தையும் ஒரு சேர ஊட்டி, மதங்களை தாண்டி மனங்களை இணைத்த மனிதநேய பண்பாளர் அய்யா நாகூர் ஹனிபா என புகழாரம் சூட்டினார்.
Similar News
News December 22, 2025
நாகை மக்களே இதை SAVE பண்ணுங்க!

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
நகையில் 349 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு நாகையில் நேற்று(டிச.21) நடைபெற்றது. மொத்தம் 1213 பேர் விண்ணப்பித்த நிலையில், 864 பேர் தேர்வில் பங்கேற்றனர், 349 பேர் எழுதவில்லை. இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் பல்வேறு சோதனைகளுக்கு பிறகே தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
News December 22, 2025
நாகை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) உள்ள 764 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-28
3. சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400
4. கல்வித் தகுதி: DEGREE / ITI / DIPLOMA
5. கடைசி தேதி: 01.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
7. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க


