News May 7, 2025
நாகர்கோவில் வருகிறார் துணை முதலமைச்சர்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (மே.2) குமரி மாவட்டம் வருகிறார். நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடி வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் வருகிறார். நாகர்கோவில் திமுக மாநில மீனவர் அணி செயலாளர் இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
Similar News
News November 18, 2025
தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி

குமரன்குடி தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. மரியா மருத்து வக்கல்விக் குழும தலைவர் டாக்டர் ஜி.ரசல்ராஜ், துணைத்தலைவர் டாக்டர் ஷைனி தெரசா ஆகியோர் தலைமை தாங்கினர். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்து திருவட்டார் பஸ்நிலையம் வரை பதாகைகள் ஏந்தி மாணவர்கள் பேரணியாக வந்தனர். இதில் யோகா, சிலம்பாட்ட நிகழ்வுகள் நடந்தது.

News November 17, 2025
குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

குமரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <