News April 10, 2024
நாகர்கோவில்: தந்தம் கடத்திய இருவர் கைது

நாகர்கோவிலில் தமிழ்நாடு வன உயிரின குற்றப்பிரிவு தனிப்படையினர் செட்டிகுளம் பகுதியில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஒரு ஜோடி யானை தந்தம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. யானை தந்தத்தை பறிமுதல் செய்த வனத்துறையினர், காரில் இருந்த இருவரிடம் விசாரணை செய்ததில் தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த புதியவன் மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த முத்து ரமேஷ் என்பது தெரிய வந்தது.
Similar News
News April 3, 2026
கூட்டறவு சங்க பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்றம்

பாகோடுு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் செல்லசாமி, இவரது பண பலன்களை வழங்காமல் கூட்டுறவுச்சங்கம் இழுத்தடிப்பு செய்து வந்தது. இந்நிலையில் இது குறித்து குழித்துறை நீதிமன்றத்தில் செல்லசாமி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டுறவு சங்க பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று அதிகாரிகள் கூட்டுறவு சங்க பொருட்களை ஜப்தி செய்தனர்.

குமரியில் 16 பேர் வேட்பு மனு தாக்கல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேற்று இரண்டாவது நாளாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் மொத்தம் 16 பேர் நேற்று வேட்புமான தாக்கல் செய்துள்ளனர். அதில் கன்னியாகுமரி – 3, நாகர்கோவில் -5, குளச்சல் -2, பத்மநாபபுரம் – 3, விளவங்கோடு – 3, கிள்ளியூர் தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.