News October 4, 2024
நாகர்கோவிலில் 10 இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங்: மேயர்

நாகர்கோவில் மாநகரில் 10 இடங்களில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க அரசின் அனுமதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று(அக்.,3) தெரிவித்தார். நாகர்கோவில் மாநகரில் வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லாதவர்கள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதாகவும், இதற்கு தீர்வு காணும் வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Similar News
News August 18, 2025
குமரி: UNION வங்கி மேனஜேர் வேலை – APPLY NOW!

குமரி இளைஞர்களே! பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் WEALTH MANAGER 250 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. M.B.A மற்றும் P.G, PGDBA/PGDBM/PGPM/PGDM டிப்ளமோ முடித்து 25 – 35 வயதுக்குள்ளவர்கள் இந்த வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 64,820 – 93,960 வரை சம்பளம். இங்கு <
News August 18, 2025
குமரி மக்களே SAVE பண்ணுங்க…..

குமரி மக்களே நமது மாவட்டத்தில் உள்ள காவல் உயர் அதிகாரிகளின் தொட்ர்பு எண்கள்…
➙குமரி காவல்துறை கண்காணிப்பாளர் – 04652220047
➙தக்கலை காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04651250741
➙குளச்சல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04651226227
➙நாகர்கோவில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04652220197
➙கன்னியாகுமரி காவல் துறை துணை கண்காணிப்பாளர் – 04652246947
Share பண்ணுங்க!
News August 17, 2025
குமரி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

குமரி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <