News November 21, 2025

நாகர்கோவிலில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி

image

மாநில அளவிலான யூத், ஜூனியர், சீனியர் ஆண்கள்,பெண்கள் பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நவ.28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களில் உள்ள முன்னணி பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை நடத்த 20-க்கும் மேற்பட்ட தேசிய நடுவர்களும், 25-க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் வருகை தருகின்றனர்.

Similar News

News November 21, 2025

குமரி: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.

1. பான்கார்டு: NSDL
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 21, 2025

குமரி: 16 பவுன் நகை கொள்ளை.. கைரேகைகள் சிக்கின

image

குமரி மாவட்டம் பளுகல் அருகே தட்டிக்குழியை சேர்ந்தவர் கொத்தனார் ரவீந்திரன் (56). வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கதவை உடைத்து பீரோவில் இருந்த 16 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் திருடி சென்றுள்ளது. இதுகுறித்து நேற்று பளுகல் போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணையை துவங்கினர். இதில் 2 வெவ்வேறான கைரேகைகள் கிடைத்துள்ளது. இதனை வைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

News November 21, 2025

குமரி: VOTER ID-ல் இதை மாத்தனுமா?

image

குமரி மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<>இங்கு கிளிக்<<>> செய்யுங்க.
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவேற்றவும்.
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!