News June 4, 2024
நாகப்பட்டினம் தொகுதி நான்காவது சுற்று நிலவரம்

நாகை பாராளுமன்ற தொகுதியின் 4 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், திமுக + இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் 24518 வாக்குகளும், அதிமுக சுர்ஜித்சங்கர் 13855 வாக்குகளும், பாஜக எஸ் ஜி எம் ரமேஷ்4319 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி கார்த்திகா -6977 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தமாக 4 சுற்றுகள் முடிவில் 44642 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ முன்னிலையில் உள்ளது.
Similar News
News August 21, 2025
நாகை மக்களே.. சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு!

நாகையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு www.<
News August 21, 2025
நாகை: தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு!

நாகை மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 21, 2025
நாகை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <