News December 9, 2024

நள்ளிரவில் சுற்றி திரிந்த பெண்ணால் பரபரப்பு

image

மங்களமேடு அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு 7 வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்றது. இதையடுத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இப்பகுதியில் நள்ளிரவில் பெண் ஒருவர் சுற்றி வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை சந்தேகத்தின் பேரில் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

Similar News

News April 6, 2026

பெரம்பலூர்: 6 மாத பயிற்சி-பணிக்கு திரும்பிய மோப்ப நாய்

image

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் மோப்பநாய் பிரிவில் அங்கம் வகிக்கும் ராபின் என்ற மோப்பநாய் கோவை மாநகரில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான 6 மாத கால பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு நேற்று பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் முன்னிலையில் அறிக்கை செய்யப்பட்டது. மேலும் ராபின் மோப்பநாய்க்கு நவீன முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!