News September 5, 2025

நல்லாசிரியா் விருதுக்கு ஈரோட்டில் 11 ஆசிரியா்கள் தோ்வு

image

ஈரோடு, தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆசிரியா் தினமாக கொண்டாடப்படும் அந்நாளில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இன்று (செப்.5) சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாநில நல்லாசிரியா் விருதை வழங்க உள்ளாா்.

Similar News

News April 14, 2026

ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

ஈரோடு மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வருவார். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 14, 2026

ஈரோட்டில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். *தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News April 14, 2026

ஈரோட்டில் பெண்களுக்கு இலவச அழகுக்கலை பயிற்சி

image

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக ஏப்.20 முதல் ஜூன்.02 ஆம் தேதி வரை பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி நடைபெறுகிறது. சீருடை, மதிய உணவு இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 8778323213, 0424-2400338 என்ற எண்ணில் அழைக்கலாம்.

error: Content is protected !!