News September 14, 2024

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் ஆட்சியரிடம் வாழ்த்து

image

சென்னையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கடந்த 5ஆம் தேதி டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற 9 ஆசிரியர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் விருதுகளை காண்பித்து நேற்று(செப்.13) வாழ்த்து பெற்றனர்.

Similar News

News September 17, 2025

சிவகங்கை: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

image

சிவகங்கை மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு:04575-240426. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க.

News September 17, 2025

சிவகங்கை: பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500

image

சிவகங்கை மக்களே; 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கலாம். (தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்) SHARE IT

News September 17, 2025

சிவகங்கை: தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம்

image

சிவகங்கை, காரைக்குடி, தேவக்கோட்டை வழியாக வண்டி எண்‌: 06070 (திருநெல்வேலி – சென்னை வண்டி எண்‌: 06069 சென்னை – திருநெல்வேலின்மற்றும் வண்டி எண்‌: 16104 சென்னை தாம்பரம் – ராமேஸ்வரம் தீபாவளி பண்டிகை கால சிறப்பு விரைவு வண்டியின் முன்பதிவு இன்று காலை 17.9.2025 தொடங்கியது.இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் அன்பர்களுக்கு ஷேர் செய்யயவும்.

error: Content is protected !!