News July 27, 2024
நலவாரியத்தில் சேர ஆட்சியர் அழைப்பு

கிறிஸ்துவ தேவாலயங்களி பணியாற்றும் உபதேசியார்கள், வேதியார்கள், பாடகர்கள் , கல்லறை பணியாளர்கள் போன்றோர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதில் சேருவதற்கான விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து பெற்று விண்ணப்பிக்கலாம்.
Similar News
News March 3, 2026
கிருஷ்ணகிரியில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

கிருஷ்ணகிரி பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <
News March 3, 2026
கிருஷ்ணகிரி: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில் <
News March 3, 2026
ஓசூர் திமுகவில் பரபரப்பு – MLA, மேயர் விருப்பமனு!

ஒசூா் தொகுதியில் போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா நேற்று (மார்ச்.1) விருப்ப மனு அளித்தார். இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளா் சுகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோராமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக தற்போதைய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் விருப்ப மனு அளித்த நிலையில் மேயர் சத்யாவும் மனு அளித்திருப்பது ஓசூர் பகுதி திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


