News October 5, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலம் 14,465 போ் பயன்

image

தி.மலை மாநகராட்சி, சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (அக்.04) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டார். கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட 8 நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்புத் திட்ட மருத்துவ முகாம்கள் மூலம் 14,465 புதிய பயனாளிகள் பயனடைந்துள்ளதாக கூறினார். உடன் கலெக்டர் தர்ப்பகராஜ், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 6, 2026

தி.மலை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

தி.மலை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினால் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லை என்றால் இங்கு <>க்ளிக் <<>>செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News April 6, 2026

தி.மலை: Whatsapp-ல் இலவச வக்கீல் சேவை!

image

தி.மலை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘7217711814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News April 6, 2026

தி.மலை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தி.மலை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!