News July 26, 2024

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தொழிற்சங்கங்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் வாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தொழில்துறை இணை ஆணையர் லீலாவதி என பலரும் கலந்து கொண்டனர்.

Similar News

News April 10, 2026

கோவை: தேர்தல் வந்தாச்சு – இந்த APP இருக்கா?

image

கோவை மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ‘<>ECINET<<>>’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மேலும், வேட்பாளர் விபரங்களை அறிவதோடு நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 10, 2026

கோவை: மொபைல் ஃபோன் வச்சுருக்கீங்களா?

image

கோவை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!