News September 6, 2024

நம்ப ஸ்கூல் நம்ப ஊரு பள்ளி திட்டம்

image

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், சமூக பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை ஒருங்கிணைக்க ‘நம்ப ஸ்கூல் நம்ப ஊரு பள்ளி’திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தி உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை  உயர்த்த பொதுமக்கள் பொருளாகவோ, பணமாகவோ, களப்பணிகள் மூலமாக பங்களிக்கலாம்.  ஆர்வமுள்ளவர்கள் 63853 13047 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 12, 2025

தென்காசி: Driving Licence-க்கு முக்கிய Update!

image

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கு கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 12, 2025

தென்காசி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

தென்காசி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News December 12, 2025

தென்காசி மக்களே., நாளை முகாம்! கலெக்டர் தகவல்!

image

பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு பெண்கள் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாம் நாளை (டிச.13) காலை நடைபெறுகிறது. இதுதொடா்பாக கலெக்டர் கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு, மகளிா் நலம், குழந்தைகள் நலம், இதயவியல், இயன்முறை போன்ற பல்வேறு துறைகள் சாா்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்படும். SHARE

error: Content is protected !!