News February 25, 2026

நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டார்.‌ இந்த ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முன்னுரிமை கடனாக ரூ‌.7868.95 கோடி வழங்கிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 ஆண்டிற்கான கடன் திட்டம் சென்ற ஆண்டு 2025-2026 முன்னுரிமை கடன் இலக்கை விட அதிகரித்துள்ளது.

Similar News

News February 28, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 442 ரேஷன் கடைகளை சேர்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 22,819 குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது இல்லங்களுக்கு சென்று தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்கு அரசின் உத்தரவுபடி வரும் 2, 3 தேதிகளில் குடிமை பொருட்கள் அவர்களது வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் போலீசார் இரவு ரோந்து பணி விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (பிப்.27) இரவு 10 மணி முதல் நாளை (பிப். 28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!