News April 1, 2025
நத்தம் இன்று முதல் கட்டண உயர்வு

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வகை வாகனங்களை பொருத்து சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.75 வரை உயர்த்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில் திண்டுக்கல், நத்தம் அருகே மதுரை- நத்தம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதூர் சுங்கச்சாவடி இன்று (ஏப்.1)முதல் இந்த கட்டணம் உயர்வு அமலானது.
Similar News
News February 4, 2026
திண்டுக்கல்லில் அறிவித்தார் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பிப்ரவரி 3 முதல் 14 வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சரவணன் விடுத்துள்ள அறிவிப்பில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி கால்நடை நிலையங்களை அணுகி, வளர்ப்பு கோழிகளுக்குத் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
News February 4, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.03) குழந்தைகளை பேருந்தில் அழைத்து செல்லும் போது தலை மற்றும் கைகளை வெளியில் நீட்டாமல் பாதுகாப்பாக அழைத்து செல்வோம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.