News February 10, 2026

நத்தம் அருகே விபத்து

image

வடமதுரை புத்தூர் பகுதியைச் சேர்ந்த காசி (23) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் நத்தம் கல்வேலிபட்டி பிரிவு வழியாகச் சென்றபோது, சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மண் குவியல் மீது எதிர்பாராத விதமாக மோதினார். இவ்விபத்தில் நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்த அவரை, பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் GH-ல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News February 15, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நேற்று (பிப்.14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கென பிரத்யேக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!