News October 13, 2025

நத்தம் அருகே பெண் விபரீத முடிவு!

image

நத்தம் அருகே குடகிப்பட்டியை சேர்ந்தவர் அர்ஜீனன்(46) என்பவரின் மனைவி சித்ரா (40), இவர் கணவர் வெளியூரில் இருந்த நிலையில் தனது அம்மாவின் வீட்டில் தங்கியிருந்தார். கடன் பிரச்சனைக்காக பெற்றோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் நேற்று இரவு சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 13, 2025

திண்டுக்கல்: தெரிய வேண்டிய முக்கிய எண்கள்!

image

திண்டுக்கல் மக்களே.., அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 13, 2025

திண்டுக்கல்லில் வேலை வேண்டுமா..? CLICK NOW

image

திண்டுக்கல் பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் வரும் அக்.17ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 13, 2025

திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!