News August 25, 2024

நண்பர்கள் போல ‘மெசேஜ்’ அனுப்பி பணம் பறிக்கும் மோசடி

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விதவிதமாக புகைப்படங்களை நாம் டி.பி புகைப்படமாக வைத்துள்ளோம். உங்களின் படத்தை டவுன்லோடு செய்து, உங்களுக்கு தெரிந்தவர்களிடம் பணம் பறிப்பது சமீபகாலமாக புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Similar News

News March 3, 2026

புதுவை: PHONE-ல் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 3, 2026

புதுச்சேரி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

புதுச்சேரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

புதுச்சேரி: ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்

image

புதுச்சேரி, காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர்களுக்கு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்களுக்கு ஆணைகளை வழங்கினார். உடன் வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!