News August 4, 2024

நட்புன்னா என்னன்னு தெரியுமா?

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

Similar News

News November 9, 2025

குமரி: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

image

குமரி மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக்<<>> செய்து TNEB பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் செரிவிக்கவும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News November 9, 2025

குமரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

குமரி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News November 9, 2025

குமரி: தந்தையை தீவைத்துக் கொளுத்திய மகன்

image

இடைக்கோடு அருகே முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணிக்கும் (70), இவரது மகன் சுனில் குமாருக்கும் (37)இடையே தகராறு ஏற்பட்டது. இதில் படுத்த படுக்கையாக இருந்த தந்தையை பெயிண்ட் கலக்க பயன்படுத்தும் திரவத்தை எடுத்து ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!