News March 25, 2024
நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரித்த வேட்பாளர்

சங்கரன்கோயிலிலில் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருடன், திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ஈஸ்வரன் ஆகியோர்
சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட வாக்காளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
Similar News
News November 15, 2025
தென்காசி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் இணைய அழைப்பு

தென்காசி மாவட்டத்தை சார்ந்த உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் மீனவர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள குடிமைப்பணிகளில் சேருவதற்கான ஆயத்த விண்ணப்பம் அளிக்கலாம். மீன்துறை ஆய்வாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை வளாகம், தென்காசி (இ) குற்றாலம் என்ற முகவரியிலும், 7010591852. 9788293060 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
தென்காசி: ஹஜ் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் 2026ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற விரும்பும் தகுதி வாய்ந்தவர்கள் ஹஜ் ஆய்வாளர்கள் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அளிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமன முறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியான <
News November 15, 2025
தென்காசி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க


