News December 14, 2025
நடிகை ராஜேஸ்வரி தற்கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்

<<18542901>>நடிகை ராஜேஸ்வரி<<>> தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பண விவகாரத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்பட்ட நிலையில், புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ‘என்னை பற்றி தப்பா கேள்விப்பட்டா தயவு செஞ்சு நம்பிடுங்க.. நான் அப்படி இல்லைன்னு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை; அதுக்கு டைமும் இல்லை.. நான் கெட்டவளாவே இருந்துக்கிறேன்’ என ராஜேஸ்வரி வேதனையுடன் கூறியுள்ளார்.
Similar News
News March 2, 2026
அரையிறுதியில் இந்தியா யாருடன் மோதுகிறது?

T20 WC சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதையடுத்து, 2-வது அரையிறுதியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது. வரும் 5-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து 3-வது முறையாக டி20 WC தொடர்களின் (2022, 2024, 2026) அரையிறுதியில் இங்கிலாந்து, இந்தியா விளையாடுகின்றன. முதல் அரையிறுதியில் SA Vs NZ மோதுகின்றன.
News March 2, 2026
இன்று +2 பொதுத்தேர்வு தொடக்கம்

தமிழகம் & புதுச்சேரியில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள 3,412 தேர்வு மையங்களில் மொத்தம் 8,27,475 லட்சம் மாணவர்களும், 27,783 தனித் தேர்வர்களும் எழுதுகின்றனர். பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி, தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எந்தவித பயமோ, பதட்டமோ இன்றி தன்னம்பிக்கையுடன் தேர்வை எழுதுங்கள் மாணவச் செல்வங்களே!
News March 2, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 2, மாசி 18 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்தசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்


