News April 9, 2026

நடிகை சுபாஷினி தற்கொலை.. சக நடிகை கண்ணீர்

image

தற்கொலை செய்து கொண்ட <<19578782>>நடிகை சுபாஷினி<<>> குறித்து கயல் சீரியல் நடிகை அபிநவ்யா உருக்கமான தகவல்களை பகிர்ந்துள்ளார். சுபாஷினி அனைவருடனும் மிகவும் நட்பாக பழகும் குணம் கொண்டவர்; எப்போதும் பாசிட்டிவாக இருந்தவர் என குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்தால், முதல் ஆளாக ஆறுதல் கூறிய அவர், இப்படிப்பட்ட சோக முடிவை எடுத்தது பெரும் வேதனை அளிப்பதாகவும் அபிநவ்யா சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!