News August 12, 2024

நடிகர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. அட்வைஸ்

image

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விக்கு நடிகர் விஜய் குறித்து தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அவர், “கடின உழைப்பு மற்றும் பாதை குறித்து தெளிவாக புரிந்ததால் தான் எல்லோரும் கொண்டாடும் மிகப்பெரிய நட்சத்திரமாக விஜய் உள்ளார். அதே தெளிவோடும், உழைப்போடும் அரசியலிலும் அவர் தொடர்ந்து பயணிக்க வேண்டும்” என்றார். இதுகுறித்து உங்களது கருது என்ன?

Similar News

News April 4, 2026

தூத்துக்குடி: இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

image

தூத்துக்குடி அருகே கீழ வைப்பார் பகுதியைச் சேர்ந்த ஜாய் விக்டோரியன் (32) என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 2 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 4, 2026

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

image

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (37) என்பவர் மீது கொலை வழக்கு தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!