News March 26, 2026

நடிகர் பிரம்மாஜியிடம் பறிமுதல் செய்த பணம் திருப்பி ஒப்படைப்பு

image

நீலகிரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நடிகர் பிரம்மாஜியிடம் இருந்த ரூ. 1,96,500 பறிமுதல் செய்யப்பட்டது. கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணத்திற்கு, நடிகர் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்தார். இதையடுத்து அதிகாரிகள் அந்தப் பணத்தை அவரிடம் மீண்டும் ஒப்படைத்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

Similar News

News April 8, 2026

நீலகிரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

நீலகிரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நீலகிரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0423-2449250 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

நீலகிரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

நீலகிரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நீலகிரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0423-2449250 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

நீலகிரி: இனி ஆதார் திருத்தங்கள் EASY!

image

நீலகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!