News March 1, 2026

நடிகர் அஜித்துக்கு என்னாச்சு.. பரபரப்பு அப்டேட்!

image

கார் ரேஸிங்கிற்காக துபாய் சென்ற நடிகர் அஜித் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அஜித் அங்கு சிக்கிக் கொண்டாரா என்ற பயத்தில் ஆழ்ந்திருந்த ரசிகர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இருப்பினும், அஜித் தற்போது எங்கு உள்ளார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

Similar News

News March 29, 2026

ஜெயலலிதாவுக்கு பிறகு விஜய் மட்டுமே செய்த செயல்

image

பெரம்பூர் & திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். 2 தொகுதிகளில் போட்டியிட காரணம், ஒன்றில் தோற்றுவிட்டால் மற்றொன்றில் ஜெயித்து பேரவைக்குள் நுழையலாம் என்பதே. 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதி MLA பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முன்னதாக, 1991-ல் பர்கூர், காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர், பர்கூரில் MLA-வாக தொடர்ந்தார்.

News March 29, 2026

இன்ஸ்டாவில் பெண்களின் அந்தரங்க போட்டோ.. உஷார்!

image

அண்மைக் காலமாக இன்ஸ்டாவில் Adult content அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சில இளம்பெண்கள் இன்ஸ்டாவில் Subscription feature-ஐ பயன்படுத்தி (மாதத்திற்கு ₹89 – ₹890 வரை) தங்களது அந்தரங்க போட்டோக்களை பகிர்ந்து பணம் ஈட்டி வருகின்றனர். மெட்டா நிறுவனம் இதனை தடுக்க முயன்று வருவதாக தெரிவித்துள்ளது. ஆனாலும், SM-ல் பகிரப்படும் இதுபோன்ற போட்டோக்களை தடுக்க என்னதான் வழி?

News March 29, 2026

9 முறை திமுக வென்ற பெரம்பூர் தொகுதியில் விஜய்

image

பெரம்பூர் & திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுகிறார். இதில் பெரம்பூர் தொகுதியில் இதுவரை திமுக 9, CPM 3, அதிமுக 2, காங்., 1 முறை வென்றுள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுகவின் RD சேகர் 54,976 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரான NR தனபாலனை தோல்வியுறச் செய்தார். 2026 தேர்தலில் இத்தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளரும் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!