News September 28, 2025
நகை மதிப்பீடும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் தொடர்பான பகுதி நேர பயிற்சி அக்.2025 மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது நேரடியாக பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் பயிற்சி பெறலாம். மேலும், விவரங்களுக்கு 044-25360041 (ம) 9444470013 என்ற எண்ணை அழைக்கவும்.
Similar News
News February 10, 2026
பெரம்பூர்: வட மாநிலத் தொழிலாளியிடம் பணம் பறிப்பு

பீகாரை சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவர் சொந்த ஊர் சென்று விட்டு, நேற்று பெரம்பூரில் இருந்து ஆட்டோ மூலம் மாத்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வியாசர்பாடி, கள்ளுக்கடை ஜங்சன் அருகில் ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், இவரை மிரட்டி தாக்கி ரூ.10,000/-ஐ பறித்து சென்றார். புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார், பெரம்பூரை சேர்ந்த விக்னேஷ்வரன் (33) என்பவரை நேற்று கைது செய்தனர்.