News April 2, 2026

நகைக் கடன்.. மகிழ்ச்சியான செய்தி வெளியானது

image

RBI புதிய விதிமுறைகளின்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும்<<19535627>> நகைக் கடனில் புதிய மாற்றம் <<>>செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இனி தங்கத்தை போன்று வெள்ளி ஆபரணங்களையும் வைத்து கடன் பெறலாம். அதன்படி, நகைகளாக இருந்தால் 10 கிலோ வரையிலும், நாணயங்களாக இருந்தால் 500 கிராம் வரையும் அடமானம் வைத்து ஒருவர் கடன் பெறலாம். வெள்ளியின் மதிப்பில் 75 – 85% வரை கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE

Similar News

News April 10, 2026

ஒன்றியச் செயலாளர்களுக்கு 5 பவுன் தங்கம்: OPS

image

அதிக ஓட்டுகள் வாங்கும் பூத் முகவர்களுக்கு ₹1 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்படும் என்று OPS தெரிவித்துள்ளார். மேலும், போடி தொகுதியில் சிறப்பாக செயல்பட்டு அதிக ஓட்டுகளை பெற்றுத்தரும் ஒன்றியச் செயலாளருக்கு 5 பவுன் தங்கம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். சிறப்பாக செயல்படும் பூத் நிர்வாகிகளுக்கு திமுக, அதிமுக வேட்பாளர்கள் பரிசுகளை தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!