News March 21, 2026

நகைக் கடன்.. காத்திருக்கும் மக்களுக்கு GOOD NEWS

image

நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா என காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. வரும் தேர்தலில் பெண்களின் வாக்குகளை குறிவைத்து திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை வெளியிட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி சலுகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். SHARE

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!