News August 13, 2024
நகராட்சியாக மாறும் ஸ்ரீபெரும்புதூர்

சுற்றுலா, தொழில் என முக்கியத்துவம் வாய்ந்த 10 பேரூராட்சிப் பகுதிகளை, நகராட்சிப் பகுதியாக தரம் உயர்த்த, தமிழக அரசு முடிவெடுத்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை மக்கள் தொகை, ஆண்டு வருமானம் கருத்தில் கொண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல்வர் உத்தேச ஆணையை வெளியிட்டார். தலைமை செயலகத்தில் ஸ்ரீபெரும்புதூர், புதிய நகராட்சியை அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச ஆணையை நேற்று முதல்வர் வழங்கினார்.
Similar News
News April 7, 2026
படப்பை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை!

காஞ்சிபுரம்: படப்பை அடுத்த வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி வசந்தி(48). இவர்கலுக்கு ஒரு மகன் உள்ளார். வசந்தி, எல்.ஐ.சி ஏஜெண்ட்டாகவும், வீட்டிலேயே டியூஷன் நடத்தியும் வந்தார். இந்நிலையில், நேற்று(ஏப்.6) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வசந்தி, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 7, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.6) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.