News October 23, 2024
த.வெ.க. மாநாட்டில் நடிகர் சௌந்தரராஜன்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாடு நடக்கும் இடத்தில், நேற்று நடிகர் சௌந்தரராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், உலகமே வியக்கும் வகையில் இந்த மாநாடு இருக்கும் எனவும், நான் ஒரு தம்பியாக விஜய் கட்சிக்கு வேலை செய்ய தயாராக உள்ளேன் எனவும் தெரிவித்தார்.
Similar News
News February 11, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(பிப்.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் நடைபெற உள்ளன. DSP தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பொதுமக்கள் அவசர உதவிக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News February 10, 2026
கோணங்கிபாளையத்தில் ஆட்சியர் ஆய்வு

கோணங்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் கிருபாலையா பெண் குழந்தைகள் இல்லத்தின் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் புதுப்பித்தலுக்காக ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஆய்வு மேற்கொண்டு, இல்ல பதிவிற்கான சான்றுகள் மற்றும் பதிவேடுகளை இன்று (பிப்.10) பார்வையிட்டார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி உட்பட பலர் உள்ளனர்.