News April 23, 2025

தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம்

image

சிங்கம்புணரி அரசு பள்ளி மாணவி வீட்டு பாடம் செய்யாமல் வந்ததால், ஆசிரியை, 400 தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். இதனால், மாணவியின் உடல்நலம் பாதித்ததாக, மாணவியின் தாயார், மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். 2017ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய குழு, மனுதாரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும், அதை ஆசிரியையிடம் இருந்து வசூல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

image

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <>க்ளிக்<<>> செய்து E.C என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து சர்வே எண் பதிவிட்டு பாருங்க… சொத்து சமந்தமான புகார்களுக்கு 9498452110 / 9498452120 எண்ணுக்கு அழையுங்க..SHARE பண்ணுங்க!

News August 14, 2025

சிவகங்கை: விநாயகர் சதுர்த்தி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

சிவகங்கை மக்களே, விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டது!
நம் நீர்நிலைகளை பாதுகாக்க
1.களிமண் சிலை
2.இயற்கை வர்ணம்
3. அலங்கரிக்க உலர்ந்த மலர்கள் மற்றும் வைக்கோல்..
விநாயகர் சிலைகளை எங்கு கரைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்..
➤சிவகங்கை: தெப்பக்குளம் ➤மானாமதுரை: ஆலங்குளம் ➤இளையான்குடி: சாலைகிராமம் டேங்க்➤காரைக்குடி: சிவன் கோவில் ஊருணி ➤தேவகோட்டை: சிலம்பனி ஊருணி ➤சிங்கம்புணரி: ஊருணி…. SHARE பண்ணுங்க!

News August 13, 2025

சிவகங்கையில் நிலம் வாங்குறீங்களா? மக்களே உஷார்!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. சிவகங்கை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<> இங்கே கிளிக் செய்து<<>> நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT..!

error: Content is protected !!