News January 18, 2025
தொழில் முனைவோராக விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தில் (CM ARISE) மொத்த மதிப்புத் தொகையில் 35 சதவீதம், அல்லது ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்., விவரங்களுக்கு 04546 – 260995 அழைக்கலாம்.
Similar News
News August 15, 2025
தேனியில்: நிலம் வாங்குபவர்கள் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. தேனி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <
News August 15, 2025
தேனி : ஆபத்தில் உதவும் முக்கிய எண்கள்

தேனியில் பெண்களுக்கென மகளிர் காவல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களிடையே மகளிர் காவல் நிலைய எண்கள் இருப்பதில்லை.
▶️ஆண்டிபட்டி – 04546-244431.
▶️தேனி – 0456-254090.
▶️ உத்தமபாளையம் -0456-268230.
▶️ போடி – 0456 – 285700.
இப்பவே உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யவும். ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு கண்டிப்பாக இது உதவும் .
News August 15, 2025
தேனியில் ஒரு தியாகி வரலாறு

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் ஏப்ரல் 14, 1913ம் ஆண்டில் பிறந்தவர் N.R தியாகராஜன். காமராஜர் மற்றும் ராஜாஜி உடன் நெருங்கிய நண்பராக இருந்தவர்.இவர் நினைவைப் போற்றும் வகையில் தேனியில் பல இடங்களில் அவரது பெயர் வைக்கப்பட்டிருக்கின்றன. இவர் ஏப்ரல் 27, 1969-ல் காலமானார். உங்க ஊர் தியாகியை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க. இவர் உங்க ஊர் பெருமை.