News August 17, 2024
தொழில்முனைவோருக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சேலம், ஓமலூர் மெயின் ரோடு ஸ்வர்ணபுரி என்ற முகவரியில் செயல்படும் சேலம் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வரும் 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெற உள்ளது.மேலும் தகவலுக்கு 9444396850, 94424 86276 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News August 30, 2025
நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று நாமக்கல் – செல்வலட்சுமி (9498170004), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – கெங்காதரன் (6380673283 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 29, 2025
நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஆக.29 ) நாமக்கல் – செல்வலட்சுமி (9498170004), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – கெங்காதரன் (6380673283 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 29, 2025
நாமக்கல்: நான்கு சக்கர இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று (ஆக.29) நாமக்கல் – ராஜ்மோகன் (9442256423), வேலூர் – ரவி (9498168482), ராசிபுரம் – சின்னப்பன் (9498169092), பள்ளிபாளையம் – டேவிட் பாலு ( 9486540373), திம்மன்நாயக்கன்பட்டி – ரவி (9498168665), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.