News March 31, 2025
தொழிற்பேட்டையில் தொழில் துவங்க அரிய வாய்ப்பு

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு, ஈரோடு தாட்கோ தொழிற்பேட்டையில், தொழில் துவங்க அரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. விருப்பம் உள்ள பல்வேறு இடங்களை, குறுகிய/நீண்டகால குத்தகை அல்லது வாடகை முறையில் வழங்க, அரசு தற்போது முன் வந்துள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் 04-04-2025 காலை 10 மணியளவில், ஈங்கூர் தொழிற்பேட்டையில் தள பார்வையிடலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News February 7, 2026
BREAKING: தாளவாடி அருகே குட்டி யானை பலி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்தில் மானாவாரி நிலத்தில் குட்டி யானை ஒன்று உயிரிழந்து கிடைந்தது. இதுகுறித்து வனத்துறையினர் குட்டி யானை இறந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 7, 2026
ஈரோடு: டிகிரி போதும்.. வங்கியில் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5,138 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1) ஏதேனும் ஒரு டிகிரி போதும்.
2) வயது வரம்பு: 20 முதல் 28.
3) சம்பளம்: ரூ.15,000
4) விண்ணப்பிக்க <
5) கடைசி நாள்: பிப்.24-ம் தேதி ஆகும்.
(வேலை தேடுபவர்களுக்கு Share பண்ணுங்க)
News February 7, 2026
ஈரோடு: இலவச வீடு.. எப்படி விண்ணப்பிக்கலாம்

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (Share)


