News August 19, 2024

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை தேதி நீட்டிப்பு

image

தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான தேதி ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று வெளியிட்டுள்ளார்.

Similar News

News April 3, 2026

தூத்துக்குடி: மாணவி கொலை; குற்றவாளிக்கு காவல் நீட்டிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12 ம் வகுப்பு மாணவி பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தர்மமுனீஸ்வரன் நேற்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் காணொளி மூலம் ஆஜர்படுத்தபட்டார். வரும் 16 ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார்.

News April 3, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 39 பேர் மனு தாக்கல்

image

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 30-ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்றுடன் இரண்டாவது நாளாக வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ஆறு தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 39 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று பொது விடுமுறை என்பதால் மனு தாக்கல் கிடையாது. நாளை மனுதாக்கல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!